» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்!

ஞாயிறு 24, நவம்பர் 2024 2:27:55 PM (IST)



பொட்டலூரணி பகுதியில் உள்ள கழிவு மீன் ஆலைகளை உடனடியாக மூடக்கோரி தூத்துக்குடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பொட்டலூரணி கிராம சுற்றுச்சூழலை நாசம் செய்யும கழிவு மீன் ஆலைகளை உடனடியாக மூடக்கோரியும் பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற கோரியும் கிராம பொதுமக்கள் சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு சண்முகம் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் தொகுதி நாம் தமிழர் கட்சி தலைவர் வைகுண்ட மாரி மற்றும போராட்டக் குழுவினர் கோரிக்கைகைள வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பொட்டலூர்ணி கிராம பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

m.sundaramNov 24, 2024 - 07:55:27 PM | Posted IP 162.1*****

Drivida Modal govt will not look into the matter seriously. Once it becomes like sterlite peaceful satyagraha , they will use police force and put the blame on the opposition party. What the Constitution MLA is doing?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory