» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடன் பிரச்சனை: வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை!
சனி 26, அக்டோபர் 2024 11:39:21 AM (IST)
கயத்தாறு அருகே வீடு கட்ட வாங்கிய கடனை அடைக்க முடியாததால் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமம், செங்கமங்கலம் உடையார் சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன் மகன் பாலசுப்ரமணியன் (35). கார் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார்.
இவர் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கினாராம். ஆனால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியவில்லையாம். இதனால் மன வேதனை அடைந்த பாலசுப்ரமணியன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா தேவி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
வியாழன் 10, ஏப்ரல் 2025 9:27:31 PM (IST)

தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரயில்கள் இயக்க நடவடிக்கை: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
வியாழன் 10, ஏப்ரல் 2025 8:41:02 PM (IST)

பெட்ரோல் மீதான காலால் வரி உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 8:32:16 PM (IST)

கிணற்றில் தவறி விழுந்து வாட்ச்மேன் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 7:51:35 PM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி: சிறுவன் காயம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 7:35:31 PM (IST)

ரயிலில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தல் : வாலிபர் கைது
வியாழன் 10, ஏப்ரல் 2025 4:33:11 PM (IST)
