» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொழிலதிபர் ரத்தன் டாடா தூத்துக்குடி வருகை : வைரலாகும் புகைப்படம்!

வெள்ளி 18, அக்டோபர் 2024 8:15:19 AM (IST)



மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தூத்துக்குடிக்கு வருகை தந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைலாகி வருகிறது. 

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் வயது முதிர்வு காரணமாக சமீபத்தில் காலமானார். இவர் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர். 2012-ல் ஓய்வு பெற்றார். 

இதன் பின்னர் அவர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில், ரத்தன் டாடா கடந்த 1979ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள O.T.N.V. DHEENADAYALAN & BROS  கடைக்கு வருகை புரிந்தார். அப்போது அவர் எடுத்த புகைப்படம்  தற்போது சமூக வலைதளங்களில் வைலாகி வருகிறது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory