» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி சார்பாக நன்கொடை வழங்கல்
திங்கள் 30, ஜனவரி 2023 5:02:33 PM (IST)

தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி சார்பாக செவித்திறன் குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு நன்கொடை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணி திட்டம் மற்றும் ஆங்கிலத்துறை சார்பில் தூத்துக்குடி பிரையண்ட் நகர் நல்லாயன் செவித்திறன் குன்றியோர் மேல்நிலைப்பள்ளியில் சர்வோதயா தினத்தினை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு நன்கொடை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் டேவிட் ஜெயசேகர் வரவேற்று பேசினார். நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியருமான சண்முகப் பிரியா, பேரா.யோகேஸ்வரி நித்யா மற்றும் பேரா.கலையரசி ஆகியோர் கலந்து கொண்டு நன்கொடைகள் வழங்கினர். இந்நிகழ்வில் நாட்டுநலப்பணி திட்ட மாணவிகள் மற்றும் செவித்திறன் குன்றிய மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மர்காஷிஸ் பள்ளியில் நன்னெறி வாழ்க்கைக் கல்வி நிகழ்ச்சி
திங்கள் 31, மார்ச் 2025 11:00:52 AM (IST)

தூத்துக்குடியில் தபால்காரர் மீது தாக்குதல் : பைக் உடைப்பு வாலிபர் கைது!
திங்கள் 31, மார்ச் 2025 10:53:25 AM (IST)

கயத்தாறில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை!
திங்கள் 31, மார்ச் 2025 10:48:27 AM (IST)

தூத்துக்குடியில் தொன்மையான ஓலை சுவடியில் தமிழர் வரலாறு, இராமாயணம் குறிப்புகள்!
திங்கள் 31, மார்ச் 2025 8:38:38 AM (IST)

கோடைகால நீர் மோர் பந்தல் : அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்
திங்கள் 31, மார்ச் 2025 8:15:11 AM (IST)

கோவில்களில் நகைகள் திருடியவர் கைது: 21 கிராம் பொட்டு தாலிகள் மீட்பு
திங்கள் 31, மார்ச் 2025 8:12:50 AM (IST)
