» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோடைகால நீர் மோர் பந்தல் : அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்
திங்கள் 31, மார்ச் 2025 8:15:11 AM (IST)

தூத்துக்குடியில் கோடைகாலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் பொருட்டு தூத்துக்குடி மாநகரில் தாலுகா அலுவலகம் அருகில், கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் மற்றும் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி பேருந்து நிலையம் அருகில் ஆகிய பகுதிகளில் நீர் மோர் பந்தலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கீதாஜீவன் திறந்து வதை்தார்.
நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதி செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்சார வாரியம் சார்பாக ஏப்.5ல் சிறப்பு முகாம்: பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு!
புதன் 2, ஏப்ரல் 2025 9:26:29 PM (IST)

தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் : வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு
புதன் 2, ஏப்ரல் 2025 9:12:57 PM (IST)

அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
புதன் 2, ஏப்ரல் 2025 8:07:24 PM (IST)

ஐஸ் வியாபாரி மீது தாக்குதல்: இளைஞர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 8:02:42 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டில் 8 அடி உயர கஞ்சா செடி வளர்ப்பு : போலீஸ் விசாரணை!
புதன் 2, ஏப்ரல் 2025 5:53:56 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்.11 உள்ளூர் விடுமுறை அறிவிக்க பக்தர்கள் கோரிக்கை!
புதன் 2, ஏப்ரல் 2025 5:46:08 PM (IST)
