» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் : வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு
புதன் 2, ஏப்ரல் 2025 9:12:57 PM (IST)
தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பியை கண்டித்து மேலும் 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு, மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு தீர்மானத்தின்படி டவுன் ஏஎஸ்பி மதனை கண்டித்தும், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் பணியிட மாற்றம் உறுதி செய்யப்படாத நிலையில் ஏப்.3, மற்றும் 4ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
நாளை (ஏப்.3) வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு தலைமையில் நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க 04.04.2025 வெள்ளிக்கிழமை பகல் 01.00 மணிக்கு மீண்டும் பொதுக்குழு கூட்டம் சங்கத்தில் வைத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 7:52:42 PM (IST)

முகநூலில் அறிமுகமாகி ரூ.34 லட்சம் மோசடி: கேரள தம்பதி கைது!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:59:00 PM (IST)

தூத்துக்குடி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:51:30 PM (IST)

தூத்துக்குடி - வேளாங்கண்ணி பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:45:30 PM (IST)

ஆத்தூரில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:30:12 PM (IST)

நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி: ஆட்சியர் க.இளம்பகவத் தொடங்கி வைத்து பங்கேற்றார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:25:08 PM (IST)
