செய்திகள்

ARTICLE

வெட்டூர்ணிமடத்தில் நவீன வசதிகளுடன் ஆதார் சேவை மையம் : ஆட்சியர் பிரதாப் துவக்கி வைத்தார்!

குமரி மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஆதார் சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்.

ARTICLE

குமரி மாவட்டத்தில் கனிமவளக் கடத்தல் வாகனங்கள் பறிமுதல்: 24 மணி நேரமும் கண்காணிக்க ஆட்சியர் உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கொண்டு செல்ல முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 24 மணி நேரமும் கனரக வாகனங்களைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ARTICLE

3 மணி நேர மின்வெட்டைத் தவிர்க்கவே ரூ. 35-க்கு மின்சாரம் கொள்முதல்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

ரூ 35-க்கு மின்சாரத்தை கொள்முதல் செய்யவில்லை என்றால் மின்வெட்டு 2 முதல் 3 மணி நேரம் வரை அதிகரிக்கும் என மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

ARTICLE

அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்பு செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அதிமுகவின் 6 எம்எல்ஏக்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

POLL

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் அடுத்தடுத்து சந்திப்பு உணர்த்துவது என்ன?

ARTICLE

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நகரும் நடைபாதை அமைக்க பயணிகள் சங்கம் கோரிக்கை!!

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நகரும் நடைபாதை அமைக்க வேண்டும் என்று பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ARTICLE

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு!

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை நியமித்துக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

ARTICLE

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க 700 கி.மீ தொடர் ஜோதி ஓட்டம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கக் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு 700 கி.மீ தொடர் ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ARTICLE

முதல்வர் விஜய்க்கு சால்வை அணிவித்ததை கொச்சைப்படுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!

முதலமைச்சர் விஜய்க்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியதை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ARTICLE

மதுபோதையில் தாயைத் தாக்கிய அண்ணனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற தம்பி கைது!

மதுபோதையில் தாயை அடித்து உதைத்த அண்ணனை, மண்வெட்டிக் கணையால் அடித்துக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ARTICLE

அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர் தான் மாற்றமா? - தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக் காவலில் வைத்ததற்குத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ARTICLE

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடக்கம்!

வங்கக்கடலில் அந்தமான் தீவு அருகே காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.

திருநெல்வேலி · TutyOnline