தூய மரியன்னை கல்லூரியில் புத்தக விமர்சனம் மற்றும் மதிப்பீட்டுக் கலைப் பயிற்சி!
· Super Admin
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் "புத்தக விமர்சனம் மற்றும் மதிப்பீட்டுக் கலையைக் கற்றல்" என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடியில் தெருநாய்கள் கணக்கெடுப்பு சிறப்புப் பயிற்சி முகாம்: ஆணையர் தொடங்கி வைத்தார்!
· Super Admin
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, நாய்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
அரசு மகளிர் பள்ளியில் தேசிய விண்வெளி தின விழா விண்வெளிக் கண்காட்சி : மாணவிகள் அசத்தல்!
· Super Admin
விக்ரம் லேண்டர் தரைதொட்ட இடத்திற்குப் பாரதப் பிரதமரால் ‘சிவசக்தி’ எனப் பெயரிடப்பட்டதுடன், ஆகஸ்ட் 23-ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக அறிவிக்கப்பட்டது.
வெள்ளையனே வெளியேறு இயக்க தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு!
· Super Admin
தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
· Super Admin
கிராமப்புற மேம்பாடு, வாழ்வாதாரம், வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மகனின் நினைவாக மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடத்திய தந்தையின் நெகிழ்ச்சி செயல்!
· Super Admin
இந்தப் போட்டிகள் பூஞ்சிட்டு மற்றும் தேன்சிட்டு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டன. பூஞ்சிட்டு பந்தயத்திற்குப் போய்வர 5 மைல் தூரமும், தேன்சிட்டு பந்தயத்திற்குப் போய்வர 4 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.
தூத்துக்குடி நகைக்கடை அதிபரிடம் ரூ. 10.30 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை நடவடிக்கை!
· Super Admin
ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்த இந்தச் சோதனையில், கணக்கில் வராத ரூ. 10.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அரசு எந்தவொரு நல்ல திட்டத்தையும் திமுகவினர் செய்ய விடுவதில்லை : அமைச்சர் ஸ்ரீநாத் குற்றச்சாட்டு
· Super Admin
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குக் கார் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், திமுகவைச் சேர்ந்த 59 உறுப்பினர்கள் தங்களுக்குக் கார் வேண்டாம் எனக் கூறி வருகின்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை திட்டப்பணிகள்: ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்!
· Super Admin
மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், குடும்ப நலத் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
· Super Admin
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாநகரம் முழுவதும் நடத்திய ஆய்வில் 1,510 கிலோ எடை கொண்ட, சந்தையில் ரூ. 2.00 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பயிர் காப்பீட்டுத் தொகை: வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா!
· Super Admin
கோரிக்கைகளை வலியுறுத்தி புதூர் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்,
தூத்துக்குடி - நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
· Super Admin
தூத்துக்குடி - நரசப்பூர் (வண்டி எண்: 06019): தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, 3-வது நாள் நள்ளிரவு 12.20 மணிக்கு நரசப்பூரைச் சென்றடையும்.
