உள்ளூர் செய்தி

ARTICLE

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு !

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் களஆய்வு மேற்கொண்டார்.

ARTICLE

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்குப் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

ARTICLE

தூத்துக்குடியில் அக்.15ஆம் தேதி மின்தடை பகுதிகள் அறிவிப்பு

தூத்துக்குடி வாகைக்குளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (அக். 15) பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

முதலமைச்சர் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவருக்குப் பாராட்டு!

தூத்துக்குடி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைப் பளுதூக்கும் போட்டியில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் ரமணா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ARTICLE

கோவில்பட்டி சாலை சீரமைப்பு, குடிநீர் திட்டம்: அமைச்சர் ஆனந்திடம் துரை வைகோ எம்பி நேரில் வலியுறுத்தல்!

அமைச்சர் என். ஆனந்தை நேரில் சந்தித்து துரை வைகோ எம்பி 3 முக்கிய கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார்.

ARTICLE

மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 தொடர்பாக இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

ARTICLE

தூத்துக்குடியில் வள்ளலாரின் 204-வது பிறந்தநாள் விழா : சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவம்!

தூத்துக்குடி மட்டக்கடை திருநாவுக்கரசர் திருமண மண்டபத்தில் வள்ளலாரின் 204-வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

ARTICLE

இலவச தொழில் திறன் பயிற்சி: ஆன்லைன் மூலம் பதிவு செய்ய இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!

இலவசத் திறன் பயிற்சியில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

ARTICLE

முத்தாரம்மன் தசரா விழா: பக்தர்களின் காளி ஊர்வலம் கோலாகலம்!

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் தசரா பாதயாத்திரைக் குழுவினர் சார்பில் காளி வேடமணிந்த பக்தர்களின் ஊர்வலம் நடைபெற்றது.

ARTICLE

மாணவர்களின் முத்தாரம்மன் காப்புக் கயிற்றை அறுத்த தலைமை ஆசிரியர்: பெற்றோர்-இந்து முன்னணியினர் முற்றுகை!

மாணவர்களின் காப்புக் கயிற்றை அறுத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ARTICLE

தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி அகண்ட தீப தரிசனம்!

தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் இயற்கை சீற்றம் தனியவேண்டியும், மழைவளம் வேண்டியும் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.

ARTICLE

தூத்துக்குடியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: பிரபல ரவுடி கைது!

தூத்துக்குடியில் 4 கிலோ கஞ்சாவுடன் வலம் வந்த கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி · TutyOnline