தமிழகம்

ARTICLE

பெண் காவலரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: புதுச்சேரி எஸ்.பி. சுப்பிரமணியன் 'டிஸ்மிஸ்'!

காரைக்காலில் பெண் காவலரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், ஆபாச வீடியோக்களைக் காட்டி நகை, பணம் பறித்த வழக்கில் புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

ARTICLE

நாகர்கோவில் ரயில் பெட்டியில் பெண் சடலம் மீட்பு வழக்கு: பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் கைது!

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், அப்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

ARTICLE

திமுகவை அச்சுறுத்தப் பார்க்கிறார்கள்; யாரும் பயப்பட மாட்டோம்: மதுரையில் கனிமொழி எம்.பி. ஆவேசம்!

எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம் திமுக என்றும், இங்கு இருப்பவர்கள் யாரும் பயப்படக் கூடியவர்கள் அல்ல என்றும் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

ARTICLE

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளைத் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.

ARTICLE

வங்கி மேலாளரைத் தாக்கிய வழக்கு: மு.க.அழகிரி மகள் கயல்விழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

எஸ்.பி.ஐ. வங்கி மேலாளரைத் தாக்கிய வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது சாஸ்திரி நகர் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

ARTICLE

வி.எஸ். பாபு இறுதி ஊர்வலத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு: உடலைச் சுமந்து சென்று மரியாதை செலுத்தினார்!

மறைந்த கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு அவர்களின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ARTICLE

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நிபந்தனை அனுமதி: பொதுமக்களுக்குத் தடை!

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் நவம்பர் 24-ஆம் தேதி மட்டும் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ARTICLE

பத்திரிக்கையாளர் அடையாள அட்டை வழங்குவதில் பாரபட்சம்: தமிழக அரசுக்கு டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம்!

பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் நிலவும் பாரபட்சத்தை நீக்க வேண்டும் என்று டி.எஸ்.ஆர். சுபாஷ் வலியுறுத்தியுள்ளார்.

ARTICLE

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது த.வெ.க. அரசின் வாடிக்கை - ஸ்டாலின் காட்டம்!

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் வாடிக்கையாகி விட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ARTICLE

முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் போலீசார் அதிரடி சோதனை: திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு!

கனிமவளக் கொள்ளை விவகாரத்தில்,முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

ARTICLE

காவிரி விவகாரம்: தமிழக அரசின் 2 இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த 2 இடைக்கால மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ARTICLE

தந்தையாக அமைதியாக இருக்க முடியாது: கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் அர்ஜுன் பரபரப்பு புகார்!

தனது மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறு கருத்துக்களைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் அர்ஜுன் புகார் அளித்துள்ளார்.