ARTICLE
எனது அழைப்பை ஏற்று முதல்வர் விஜய் பிரிட்டன் வந்ததில் மகிழ்ச்சி: அஜித் குமார் நெகிழ்ச்சி
தமிழக முதல்வர் விஜய் தனது பிஸியான வேலைகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி பிரிட்டன் கார் பந்தயத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் அஜித் குமார் பேசியுள்ளார்.
ARTICLE
நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் குறித்து அவதூறு: தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு!
நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்து பரப்பப்பட்டதாக புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ARTICLE
சிவகார்த்திகேயனின் 'சேயோன்' திரைப்படத்தில் இணைந்தார் சீமான்!
சிவகார்த்திகேயனின் 'சேயோன்' திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் 'பிக்காசோ': ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
ARTICLE
ஸ்ருதி ஹாசனின் போலி ஆபாச வீடியோக்களை உடனடியாக நீக்குக: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட நடிகை ஸ்ருதி ஹாசனின் போலி ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ARTICLE
தென்னகத்திலிருந்து வெடித்து எழுந்த விடுதலை வேட்கை : வ.உ.சி.க்கு கமல்ஹாசன் மரியாதை!
தென்னகத்திலிருந்து வெடித்து எழுந்த விடுதலை வேட்கை என்னும் நெருப்பைப் பரவச் செய்த மாவீரர் வ.உ.சிதம்பரனாரைப் போற்றுவோம்" என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ARTICLE
சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது: அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!
சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது; ஆனால் அது மக்களுக்கு யார் நல்லது செய்வது என்பதற்கான ஆரோக்கியமான போட்டிதான் என அமைச்சர் ராஜ்மோகன் கலகலப்பாகப் பேசினார்.
ARTICLE
சித்தா அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
‘சித்தா’, 'வீர தீர சூரன்' படங்களின் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ARTICLE
புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்பு: முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு!
தமிழ்நாட்டில் புதிய 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி' உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்த முதலமைச்சர் விஜய்க்கு, பிரபல நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
ARTICLE
அக்டோபர் 15-ல் 'ஜெயிலர் 2' ரிலீஸ் உறுதி: சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஜெயிலர் 2 படத்தின் முடிவைப் பொறுத்தே, ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணையவுள்ள பிரம்மாண்டப் படத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ARTICLE
விக்ரம் பிரபுவின் சிட்டி ஆஃப் கோல்டு: கோவையில் தங்கம் கடத்தல் பின்னணியில் ஆக்ஷன் த்ரில்லர்!
நடிகர் விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படத்திற்கு ‘சிட்டி ஆஃப் கோல்டு’ எனத் தலைப்பிடப்பட்டு, அதன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.
ARTICLE
கேரள அரசின் போதைப்பொருள் தடுப்பு தூதராக நடிகர் பிரசாந்த் நியமனம்
கேரள மாநிலத்தின் ‘ஆபரேஷன் டூஃபான்’-ன் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை முன்னணி களப்பணியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
