சினி செய்திகள்

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரளாவைச் சேர்ந்த காசியா லிஸ் மேஜோ மகுடம் வென்றார்!

கேரளா மாநிலம் மாவேலிக்கரையைச் சேர்ந்த காசியா லிஸ் மேஜோ, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தவர்.

யஷ் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் திடீர் விபத்து: 4 பேர் படுகாயம்!

ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் யஷ்ஷை நேரில் பார்க்கப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

கார் ரேஸில் விபத்து: நடிகர் அஜித் குமார் லேசான காயங்களுடன் தப்பினார்!

பிரசெல்ஸில் நடைபெற்ற 'லீமேன்ஸ் சாம்பியன்ஷிப்' பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிய கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து, களத்தில் இருந்த மற்றொரு கார் மீது பலமாக மோதியது.

சீமான் - சாந்தனு நடிக்கும் ஒரு கைதியின் டைரி படத்தின் அறிமுக வீடியோ!

கிரைம் திரில்லர் பாணியில் உருவாகக் கூடிய இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. கண்ணன் ரவி தயாரிப்பில் சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார்.

ரஜினியின் ‘தர்மன்’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வீடியோவை வெளியிட்ட படக்குழு!

படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் இருப்பது போன்றும், அவரை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வழிநடத்துவது போன்றும் அமைந்த சிறப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் வந்த வினை - நடிகை ஷகிலா வேதனை!

ஸ்மார்ட்போன் பயனுள்ள ஒரு கருவிதான் என்றாலும், அதைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும், முக்கியமாகச் சிறிய குழந்தைகளிடம் செல்போன்களைக் கொடுத்துப் பழக்க வேண்டாம்

காதலரால் நார்சிசிஸ்டிக் கொடுமைக்கு ஆளானேன்: நடிகை அனுபமா பரமேஸ்வரன் வேதனை!

முன்னாள் காதலர் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்தத் தொடங்கியதால், பல நல்ல பட வாய்ப்புகளைத் தவறவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

கூடுதல் மின் கட்டணத்தால் தவெக ஆட்சியில் மக்கள் அவதி: நடிகை வைஷாலி விளாசல்!

கடந்த 2, 3 மாதங்களாக சாமானிய மக்களுக்கு மின் கட்டணம் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. 200 யூனிட் இலவசம் என்று சொன்ன வாக்குறுதி நடைமுறையில் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ: மு.க.முத்து வீட்டில் வனத்துறை விசாரணை!

விக்ரம் தனது மகள் வீட்டில் வைத்து அந்த வீடியோவை எடுத்ததாகத் தெரியவந்ததை அடுத்து, நீலாங்கரையில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு வனத்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்

நல்ல நகைச்சுவை: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்துப் பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

நான் பிறந்து, வளர்ந்தது, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தது, நாடகங்கள் நடித்தது என அனைத்துமே இந்தத் தொகுதியில்தான்.

தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம்: தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து நன்றி!

"தமிழ்த்தாயே! உன்னைச் செயல் மறந்து மட்டுமல்ல, செயல் புரிந்தும் வாழ்த்துவோம்" எனத் தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.