செய்திகள்

மிலாடி நபி: மதுபானக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு!

· Super Admin

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும்....

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை Vs லாட்டரி மருமகன் : தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

· Super Admin

சட்டசபையில் தொழில்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டது குறித்த பேச்சுகள் எழுந்தன.

எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

· Super Admin

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த ரகு கணேஷின் தந்தை காலமான நிலையில், இறுதிச் சடங்குகளில் பங்கேற்க ரகு கணேஷுக்கு அனுமதி...

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் கைது!

· Super Admin

இச்சம்பவங்கள் குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!

· Super Admin

இன்று காலை திருச்செந்தூர் கடலில் திடீரென சுமார் 100 அடி தூரத்திற்கு நீர் உள்வாங்கியது. நீர் உள்வாங்கியதால் கடலுக்குள் இருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தென்பட்டன.

தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

· Super Admin

சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!

· Super Admin

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு இவர் தகுதி பெற்றுள்ளார்.

உப்பள நிலங்கள் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும்: நெல்லை முபாரக் வலியுறுத்தல்!

· Super Admin

நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் ஆண்டுதோறும் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி முடங்கும். இதனால் தமிழகம் தனது அத்தியாவசிய உப்புத் தேவைக்குக் குஜராத்திடம் கையேந்தும் நிலை உருவாகும்.

தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவி காவியாஸ்ரீக்கு பாராட்டு!

· Super Admin

மதுரையில் நடைபெற்ற CISCE பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதிற்குட்பட்டோருக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற காவியாஸ்ரீ, முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.

கஞ்சா வழக்கில் கைதான பேரூரணி சிறை வார்டன் சஸ்பெண்ட்: சிறையில் போலீசார் அதிரடி சோதனை!

· Super Admin

கஞ்சா கடத்தல் வழக்கில் சிறை வார்டர் தமிழரசன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தூத்துக்குடியில் ஆக.29ல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் விஷு தகவல்

· Super Admin

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.