தவெக பெண் நிர்வாகி பாலியல் வழக்கு: அரசியல் தலையீடின்றி விசாரணை நடத்த மாதர் சங்கம் வலியுறுத்தல்!
தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி உண்மை முழுமையாக வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பைபிள் கண்காட்சியில் பிரியாணி சாப்பிட்ட 64 பேருக்கு திடீர் உடல்நலக் குறைவு - தூத்துக்குடி அருகே பரபரப்பு!
தூத்துக்குடியில் தேவாலயக் கண்காட்சியில் வழங்கப்பட்ட மட்டன் பிரியாணியைச் சாப்பிட்ட சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 64 பேருக்குத் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சுடும் போட்டி: நெல்லை சரக டிஐஜி இரா. திருநாவுக்கரசு பதக்கங்களை வென்று சாதனை
காவல் துறை துப்பாக்கிச் சுடும் போட்டியில் நெல்லை சரக டிஐஜி ரைபிள் மற்றும் ஒட்டுமொத்தப் பிரிவில் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதல்வர் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தல்: அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மனு!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தி, மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்: கீதாஜீவன் தலைமையில் தீவிர ஆலோசனைகள்!
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் திமுக வடக்கு மாவட்ட கழகத்தின் அவசர செயற்குழு கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி. கீதாஜீவன் தலைமையில் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட வரலாறு: நவ.28-ல் பன்னாட்டு மாநாடு - ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்பு!
குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடி அருகே சோகம்!
தூத்துக்குடி அருகே கீழச்செய்தலையில் குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் நகரில் ரூ.7 லட்சத்தில் புதிய கட்டிடம்: பேரூராட்சி மன்றத் தலைவர் திறந்து வைத்தார்!
கயத்தாறு ராஜீவ் நகரில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தைப் பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி இராஜதுரை திறந்து வைத்தார்.
தூத்துக்குடியில் விலங்கு நல பெண் ஆர்வலருக்கு மிரட்டல் : 2 பேர் மீது வழக்குப் பதிவு
தூத்துக்குடியில் ஒட்டகம், குதிரைகள் சித்திரவதை செய்ததை தட்டிக்கேட்ட பெண் ஆர்வலருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தசரா விரதத்தால் சரிந்த மீன் விலை : திரேஸ்புரம் மீ்ன்பிடி துறைமுகத்தில் மீன்கள் குவிந்தன!
வார விடுமுறையை முறையாக அமல்படுத்த வேண்டும் : அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மகளிர் காவலர்கள் கோரிக்கை!
டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான பேரிகார்டுகள் வழங்கல்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பேரிகார்டுகள் வழங்கப்பட்டது.
