சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்
· Super Admin
தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் ஏ.ஐ. கேமரா அதிரடி: 10 நாட்களில் 10,000 பேருக்கு அபராதம்!
· Super Admin
குமரி மாவட்டத்தில் ஓட்டுநர்களுக்கு ஹெல்மெட் அவசியமாக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம்!
· Super Admin
தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிகாரப்பூர்வ அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
கொலை வழக்கில் 5பேருக்கு ஆயுள் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
· Super Admin
ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு ஆழ்வார்திருநகரி நவலெட்சுமிபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (33) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில்
வாரம் 5 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த கோரி தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
· Super Admin
வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் மற்றும் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, வாரத்தில் 5 நாட்கள் பணியை உடனடியாக அரசு மற்றும் வங்கி நிர்வாகம் பிரகடனப்படுத்த வேண்டும்
அடகுக் கடையில் நகை திருடிய 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
· Super Admin
இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதித்துறை நடுவர் எண்-2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பளித்தார்.
தமிழ் மொழி குறித்து சர்ச்சை: நிதி அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க சீமான் வலியுறுத்தல்!
· Super Admin
தமிழ்ச்சான்றோர்கள் பலர் செந்தமிழால் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், இன்றைக்கு ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும்போதே திணறுவது அப்பேரவைக்கு இழுக்காகாதா?
சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா: ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
· Super Admin
ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14-ல் உள்ளூர் விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
· Super Admin
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, 22.08.2026 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாகச் செயல்படும். இந்த விடுமுறை நாளானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை
குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
· Super Admin
பேச்சிப்பாறை அணை பகுதியில் பூங்கா அமைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
· Super Admin
தங்களுக்கு வழங்கப்படும் ரூ.5,500 ஊக்கத்தொகையிலேயே சொந்தப் பணத்தில் பெட்ரோல், மொபைல் போன், டேட்டா கார்டு மற்றும் நிலையான பொருட்களை வாங்குவதால் குடும்பச் செலவுக்குப் பணம் எஞ்சுவதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக.15ல் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
· Super Admin
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 15.08.2026 (சனிக்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படும்
