இந்தியா

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்: நிர்மலா சீதாராமன் விளக்கம்

எதிர்காலத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டாலும், அந்தச் சுமை பொதுமக்கள் மீது விழாது என்றும், அது பெரிய வணிகர்களிடம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையில் 80-வது சுதந்திர தின விழா: முதன்முறையாக ஒலிக்கிறது வந்தே மாதரம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஆகஸ்ட் 8 முதல் 15 வரை 343 இடங்களில் முப்படை மற்றும் பாதுகாப்புப் படைகளின் இசைக்குழுக்களின் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்: தடியடி, கண்ணீர் புகைக் குண்டுவீச்சு; போர்க்களமான சட்டமன்ற வளாகம்!

போராட்டத்தைக் கட்டுப்படுத்தச் சட்டமன்றத்தைச் சுற்றியுள்ள 4 கி.மீ. பரப்பளவில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 1,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் அதிிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

டேட்டிங் செயலிகள் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி ரூ.6 கோடி பறித்த பெண்: அதிர்ச்சித் தகவல்கள்!

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இவர் பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ. 6 கோடிக்கும் அதிகமாகப் பணம் பறித்தது வெளிச்சத்திற்கு வந்தது.

காவிரி நீரை உடனடியாகத் திறக்கக் கோரி தமிழக அரசு மனு: ஆகஸ்ட் 13-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை!

கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும் தமிழகத்திற்கு உரிய பங்கினைத் திறக்கத் தவறியதால், வழக்கறிஞர்களின் ஆலோசனையின் பேரில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவின்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்