ARTICLE
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றம்: முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி - பவன் கல்யாண் வரவேற்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை மனதார வரவேற்கிறேன் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ARTICLE
வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 5-ஆம் பதிப்பு தொடக்கம்: சி. பி. ஆர், யோகி ஆதித்யநாத் பங்கேற்பு!
காசி தமிழ் சங்கமத்தின் ஐந்தாவது பதிப்பை உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.
ARTICLE
"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா": உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு!
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் இடையீட்டு மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.
ARTICLE
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ஆட்சியர் அறிக்கை நிராகரிப்பு!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை (நவம்பர் 28) தீபம் ஏற்ற வேண்டும் என்றும், தர்காவைத் தாண்டி 50 மீட்டர் சுற்றளவில் அனைத்துப் பகுதிகளிலும் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ARTICLE
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்கள் காணிக்கை: தேவஸ்தான வரலாற்றில் சாதனை!
சென்னையைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரும், வரா ஃபியூச்சர் எல்.எல்.பி. நிறுவனத்தின் தலைவருமான வர்த்தமான் ஜெயின், திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.200 கோடியே 6 லட்சம் மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கியுள்ளார்.
ARTICLE
இந்தியாவில் தங்க நகைக்கடன் ரூ.23.3 லட்சம் கோடியாக உயர்வு: தென் மாநிலங்கள் ஆதிக்கம் - தமிழ்நாடு முதலிடம்!
இந்தியாவில் தங்க நகைக்கடன் சந்தை 60.6 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.23.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது; இதில் ரூ.6.9 லட்சம் கோடி நிலுவைத் தொகையுடன் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
ARTICLE
பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறை: கேரள முதல்வர் வி.டி. சதீசன் கடும் எச்சரிக்கை!
பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்டு அவர்களைப் புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் கேரள முதல்வர் வி.டி. சதீசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ARTICLE
மகளிர் இடஒதுக்கீட்டை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: அரசியலமைப்பு தினத்தில் பிரதமர் மோடி உறுதி!
இந்தியாவின் பெண் சக்திக்கு உரிய நீதி கிடைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என உறுதிபடத் தெரிவித்துள்ள பிரதமர், பிரதான எதிர்க்கட்சி தடைகளை ஏற்படுத்தும் கட்சியாக மாறிவிட்டதாகவும் சாடியுள்ளார்.
ARTICLE
சென்னை காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288.26 கோடி மதிப்பீட்டில் 2-வது சரக்கு முனையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
சென்னை காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288.26 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது சரக்கு முனையம் அமைக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
ராஜீவ் காந்தி பாதுகாப்பு வாபஸ் திட்டமிட்ட செயல் : சுயசரிதை நூலில் சோனியா காந்தி குற்றச்சாட்டு
ராஜீவ் காந்தி கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே அவரது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது என்று சுயசரிதை நூலில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ARTICLE
பொது கம்ப்யூட்டர்களில் வாட்ஸ்அப்-வெப் வேண்டாம்: மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!
சைபர் குற்றவாளிகள் கைவரிசை காட்ட வழிவகுக்கும் என்பதால், பொது கம்ப்யூட்டர்கள் மற்றும் பகிரப்பட்ட கணினிகளில் வாட்ஸ்அப்-வெப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ARTICLE
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு சீராய்வு மனு!
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் விவகாரம்: கார்த்திகை தீபம் ஏற்ற வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுத் தாக்கல்!
