இந்தியா

ARTICLE

டேட்டிங் செயலி மூலம் அறிமுகம்: 31 வயது இளைஞரைக் கரம்பிடிக்க இந்தியா வந்த 61 வயது கனடா பெண்!

டேட்டிங் செயலி மூலம் பழக்கமான ஹரியானாவைச் சேர்ந்த 31 வயது இளைஞரைத் திருமணம் செய்துகொள்வதற்காகக் கனடாவிலிருந்து சுற்றுலா விசாவில் 61 வயதுப் பெண் இந்தியா வந்துள்ளார்.

ARTICLE

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை வென்ற இளம் இந்திய அணிக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

ஓமனில் நடைபெற்ற அண்டர்-19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், 338 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்று, 9-வது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ARTICLE

லித்தியம்-அயன் பேட்டரி கழிவுகள் ஏற்றுமதிக்குத் தடை: மத்திய வர்த்தக அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!

ARTICLE

தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம்: மத்திய உள்துறை அமைச்சரிடம் ஆளுநர் அறிக்கை தாக்கல்!

தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் இன்று (நவ. 13) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கையை வழங்கினார்.

ARTICLE

என்னுடன் நேருக்கு நேர் விவாதித்தால், மோடி பிரதமராக நீடிக்க மாட்டார் — ராகுல் காந்தி சவால்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும், அந்த விவாதத்திற்குப் பிறகு மோடி பிரதமர் பதவியில் நீடிக்க மாட்டார் எனவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ARTICLE

ரோந்துப் பணியின்போது மாயமான 2 காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு: ஜம்மு-காஷ்மீரில் பரபரப்பு!

ஜம்மு-காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்ட வனப்பகுதியில் ரோந்துப் பணியின்போது காணாமல் போன 2 சிறப்பு காவல் அதிகாரிகள் துப்பாக்கியால் சுடப்பட்டுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ARTICLE

தாத்தா சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தாத்தாவின் சொத்தைப் பாகப்பிரிவினை மூலம் தந்தை பெற்றிருந்தால், அதில் பேரனுக்கு உரிமை கிடையாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ARTICLE

தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து ஆளுநரிடம் மத்திய உள்துறை அறிக்கை கோரியதா? பரபரப்புத் தகவல்!

தீபாவளி தினத்தன்று தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்த சூழலில், சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னரிடம் அறிக்கை கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ARTICLE

எத்தனால் கலந்த பெட்ரோலில் முறைகேடா? கர்நாடக அரசின் குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு மறுப்பு!

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல், இந்திய தர நிர்ணய அமைப்பின் விதிகளின்படி சரியான தரத்தில் இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ARTICLE

மனைவி உள்பட குடும்பத்தினர் 7 பேர் படுகொலை: கார் டிரைவர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை ஆட்டுக்கல்லால் அடித்துக் கொன்று, உடல்களை ஏற்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் வீசிய கார் டிரைவர் இந்து சேகர் மற்றும் அவரது 17 வயது மகள் கைது செய்யப்பட்டனர்.

ARTICLE

நலத் திட்டங்களுக்கு வாக்காளர் அட்டை என்பது தீய நோக்கம் கொண்ட சதித் திட்டம் - ராகுல் கண்டனம்!

நலத்திட்டப் பயனாளிகளைக் கண்டறிய ஆதார் அட்டைக்குப் பதிலாக வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்த முனைவது ஜனநாயகத்தைக் கடத்தும் செயல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ARTICLE

கைது செய்த கணத்திலிருந்தே 24 மணி நேரக் கணக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கைது செய்யப்படுவதற்கு முன்பு தடுத்து வைக்கப்படும் உண்மையான நேரத்திலிருந்தே 24 மணி நேரக் கணக்கீடு தொடங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.