இந்தியா

ARTICLE

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா: மம்முட்டி, தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷிற்கு விருது

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர்கள் மம்முட்டி, தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷிற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கினார்.

ARTICLE

வந்தே மாதரம் பாடாதவர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடரக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலைப் பாடாதவர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ARTICLE

கொச்சி - தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்தில் ரூ.2,449 கோடி முதலீடு: இந்தியன் ஆயில்’ ஒப்புதல்

கொச்சி-குமரி-தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்தில் ரூ.2,449 கோடி முதலீடு செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

ARTICLE

40 பைசா கட்டணம் செலுத்துவதால் செத்துவிட மாட்டீர்கள்! - நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு!

ரூ. 100 யுபிஐ பரிவர்த்தனைக்கு 40 பைசா கட்டணம் செலுத்துவதால் ஒன்றும் செத்துவிட மாட்டீர்கள் என்று மத்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினர் அசோக் குமார் லஹிரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

கேரளத்தில் கனமழை, நிலச்சரிவு: தமிழ்நாட்டுப் பெண் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

கேரள மாநிலத்தில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

ARTICLE

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கத்தேரோட்டம்: 'கோவிந்தா' கோஷத்துடன் வடம் பிடித்த பெண்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி எழுந்தருளிய பிரம்மாண்ட தங்கத் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

ARTICLE

திரிணாமூல் காங்கிரஸ் கட்சிச் சின்னம் முடக்கம்: உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி மேல்முறையீடு!

மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கியதை எதிர்த்து, அக்கட்சியின் நிறுவனரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ARTICLE

விநாயகர் விசர்ஜனத்தின் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் சாவு: தெலுங்கானாவில் துயரம்

தெலுங்கானா மாநிலத்தில் விநாயகர் சிலையை ஏரியில் கரைக்கச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் மூழ்கி 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு 3 மாதங்களில் இடம் தேர்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவதற்கான இடங்களை 3 மாதங்களுக்குள் தமிழக அரசு அடையாளம் காண வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ARTICLE

சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகளுக்குத் தூக்குத் தண்டனை - என்.ஐ.ஏ.சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 10 மாவோயிஸ்டுகளுக்குத் தூக்குத் தண்டனை விதித்து என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பளித்துள்ளது.

ARTICLE

மத்திய அரசுத் துறைகளில் 2,536 காலிப்பணியிடங்கள்: அக்டோபர் 7-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.

ARTICLE

இந்தியப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கப்பல் மோதல்: தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்!

அரபிக்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படைக் கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மோதிய சம்பவத்திற்கு இந்தியா தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.