வெறும் ₹100-க்கு ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பை விற்பனை செய்த டாடா ஸ்டீல்!
ஜெம்ஷெட்பூர் கால்பந்து மற்றும் ஸ்போர்ட்டிங் பிரைவேட் லிமிடெட் (JFSPL) நிறுவனத்திடம் டாடா ஸ்டீல் வைத்திருந்த மொத்த 4.08 கோடி பங்குகளையும் மாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கியிருந்தார்.
எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கம்: ரூ.175 கோடி வரிப்பணம் வீண்!
கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டின் மழைக்கால கூட்டத்தொடர், மொத்தம் 19 அமர்வுகளுடன் நேற்றுடன் நிறைவடைந்தது.
இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
தலைவர்களின் சுயசரிதைகளை இளைஞர்கள் தவறாமல் வாசிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கைப் அனுபவங்களையும், ஒரு குறிப்பிட்ட காலத்தின் வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும்.
காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பெங்களூரு நகர் முழுவதும் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதி காக்கவும், சட்டத்திற்கு உட்பட்டு ஒத்துழைப்பு அளிக்கவும் பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
2017-ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற சந்திரசேகரன், மறைந்த ரத்தன் டாடாவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், டாடா குழுமத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகவும் திகழ்ந்தார்.
உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புகாரின் அடிப்படையில், கடந்த 3 நாட்களில் 39 வக்கீல்கள் மீது போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சுங்கச்சாவடிகளில் உள்ளூர்வாசிகளுக்குக் கட்டணமில்லாப் பயணமா? நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்!
சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அடையாள அட்டையை மட்டும் காட்டிவிட்டுக் கட்டணமின்றி வாகனங்களை இயக்கலாம் என்ற தகவல் பரவியது.
தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நல்ல நகைச்சுவை: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்துப் பிரகாஷ் ராஜ் விமர்சனம்!
நான் பிறந்து, வளர்ந்தது, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தது, நாடகங்கள் நடித்தது என அனைத்துமே இந்தத் தொகுதியில்தான்.
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
இனி அரசு மற்றும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் 'ஜன கண மன' பாடப்படுவதற்கு முன்பாக 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயமாகப் பாடப்படும்.
வயது முக்கியமல்ல, திறமைதான் முக்கியம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரெட் லீ பாராட்டு!
இந்தியாவின் இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, வயது குறித்து வெளிநாடுகளில் சில சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
