இந்தியா

காவல் நிலையத்தில் ராகுல், பிரியங்கா தர்ணா: டெல்லியில் பெரும் பரபரப்பு!

ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் தர்ணா போராட்டத்தில் களமிறங்கினர்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்

முல்லைப் பெரியாறு அணையானது பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும், இதனால் முல்லைப் பெரியாற்றில் புதிய அணையைக் கட்ட வேண்டுமெனவும் கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!

அப்பனப்பள்ளி புறநகர்ப் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த சுமார் 22 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

கேஒய்சி புதுப்பித்தல் பெயரில் அதிகரிக்கும் சைபர் மோசடி: வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை!

இணையவழி மோசடியில் பணத்தை இழந்துவிட்டால், தாமதிக்காமல் உடனடியாக 1930 என்ற தேசிய இணையவழி குற்றத்தடுப்பு உதவி எண்ணைத் (Cyber Crime Helpline Number) தொடர்புகொள்ளலாம்.

சுதர் சுழலில் சிக்கிய இலங்கை: காலே டெஸ்ட்டில் 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 211 ரன்கள் குவித்த இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு அதிரடி செக் : 2-வது திருமணம் செய்தால் சம்பளத்தில் 20% கட்!

பிடித்தம் செய்யப்படும் அந்தத் தொகை, பாதிக்கப்பட்ட முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பாதிக்கப்பட்ட முதல் மனைவி அரசிடம் உரிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

எங்களது உள்விவகாரத்தில் தமிழக தலைவர்கள் தலையிடக் கூடாது! — கர்நாடக அமைச்சர்

இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலம் தொடர்புடைய உள்விவகாரம். இதில் மற்றவர்கள் ஏன் தலையிட வேண்டும்? உதாரணத்திற்குத் தேர்தலின் போது விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தார்கள்.

காவிரி வழக்கு: தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு!

ஆணையம் 12,000 கனஅடி நீரைத் திறக்க உத்தரவிட்டும் அதைக் கர்நாடகம் பின்பற்றவில்லை. தற்போது கர்நாடகம் திறப்பது அணை நிரம்பியதால் வெளிவரும் உபரி நீரே தவிர, மனமுவந்து திறக்கும் நீர் அல்ல."

சொத்துக் குவிப்பு வழக்கு: ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்த முதல்கட்ட விசாரணை நடைபெறும் வரை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்து விசாரணைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.

ஒரே பெயரால் குழப்பம்: ரயிலில் கத்திக்குத்து சம்பவத்தில் நடிகை அந்தாரா பானர்ஜி விளக்கம்!

காவல்துறை எப்.ஐ.ஆர். குறித்து செய்தி வெளியிடும்போது எனது புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் நான் அல்ல

கர்நாடகாவில் என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொலை : வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் சூறை!

ஆத்திரமடைந்த பொதுமக்கள் வனத்துறை அலுவலகப் பொருட்களை வெளியே தூக்கி வீசிச் சூறையாடியதுடன், வாகனங்களையும் சேதப்படுத்தினர்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா புதிய உயரம் தொடும் : சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி!

கடந்த 50 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள், இனி வரும் 5 ஆண்டுகளில் அதிவேகமாக நிறைவேற்றப்பட்டு இந்தியா புதிய உயரத்தை எட்டும்.