ARTICLE
'தர்மன்' படப்பிடிப்பில் ரஜினி - அஸ்வத் மாரிமுத்து இடையே கருத்து வேறுபாடா? பிஆர்ஓ விளக்கம்!
ரஜினிகாந்த் - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இடையே மோதல் எனப் பரவிய தகவல்களுக்கு ரஜினியின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ARTICLE
கமல் - ஷங்கர் கூட்டணியின் இந்தியன் 3 பணிகள் துவக்கம்: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 3' திரைப்படத்தின் பணிகள் மீண்டும் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ARTICLE
ஆசிய போட்டியில் சாதனை படைத்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி
ஜப்பானில் நடந்த 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உள்பட மூன்று பதக்கங்களை வென்ற வித்யா ராம்ராஜை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
ARTICLE
பிரபல நடிகர் நானா படேகர் மாரடைப்பால் காலமானார்: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!
நானா படேகர் மறைவு திரையுலகில் ஈடுசெய்ய முடியாத பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ARTICLE
'தமிழக எழுச்சிக் கழகம்' தனுஷின் புதிய அரசியல் கட்சி பதிவு: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
'தமிழக எழுச்சிக் கழகம்' என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் நடிகர் தனுஷின் புதிய அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
ARTICLE
நெல்சன் - ரஜினி கூட்டணியின் ஜெயிலர் 2 டிரைலர் வெளியானது!
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் - 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ARTICLE
தமிழகத்தில் முதல்வர் விஜய் ஆட்சி சிறப்பாக உள்ளது: தூத்துக்குடியில் இயக்குநர் அட்லீ பேட்டி!
தமிழகத்தில் முதல்வர் விஜய் ஆட்சி சிறப்பாக உள்ளது. அவரது மகன் இயக்கிய 'சிக்மா' திரைப்படம் சிறப்பாக உள்ளது என்று திரைப்பட இயக்குநர் அட்லீ கூறினார்.
ARTICLE
சென்னையில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்: அக். 11-இல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!
சென்னை ஐஐடி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 'இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை' வருகிற 11ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
ARTICLE
ஏ.ஐ. நிறுவனத்திடம் ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்கும் 'தி லெஜண்ட்' பட நாயகி ஊர்வசி ரவுடேலா!
அனுமதியின்றி பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்தியதாக அமெரிக்க ஏ.ஐ. நிறுவனம் மீது 'தி லெஜண்ட்' பட நாயகி ஊர்வசி ரவுடேலா சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ARTICLE
முட்டாளின் பதிவுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்காதீர்கள்: ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை!
சமூக ஊடகங்களில் தேவையில்லாத கருத்துகளைப் பதிவிடும் நபர்களுக்குப் பதிலளித்துத் தங்களது நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க வேண்டாம் என நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ARTICLE
'ஹுகும்' அளவுக்கு மாஸ் இல்லை: டிரெண்டாகாத 'ஜெயிலர் 2' செகண்ட் சிங்கிள்: ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஒன் சன் ஒன் மூன்' சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகாதது, ரஜினி ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ARTICLE
ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு திவ்யா சத்யராஜ் வழக்கு: பயில்வான் ரங்கநாதனுக்கு அதிரடி உத்தரவு!
திவ்யா சத்யராஜுக்கு எதிராக அவதூறான கருத்துகளைத் தெரிவிக்க நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்குத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
