சினிமா

ARTICLE

எங்களைப் பிரிக்க தீப்பந்தமே போட்டார்கள் - டி56’ பட பூஜை நிகழ்வில் வடிவேலு நெகிழ்ச்சிப் பேச்சு!

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் உருவாகும் நடிகர் தனுஷின் 56வது திரைப்படத்தின் படப்பிடிப்பு, மாரநாடு கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

ARTICLE

சினிமா பைனான்சியரை மிரட்டிப் பணம் பறிப்பு: பிரபல சின்னத்திரை நடிகை வர்ஷினி கைது!

தொழிலதிபரிடம் காதலிப்பது போல் பழகி, ஆட்களை வைத்து மிரட்டிப் பணம் பறித்த புகாரில் பிக் பாஸ் பிரபலம் மற்றும் சீரியல் நடிகையுமான வர்ஷினியை கிண்டி போலீசார் கைது செய்தனர்.

ARTICLE

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா: மம்முட்டி, தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷிற்கு விருது

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர்கள் மம்முட்டி, தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷிற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கினார்.

ARTICLE

அல்சைமர்' எனும் மறதி நோயை வெல்வோம்: பாலிவுட் நடிகை லாரா தத்தா வேண்டுகோள்!

அல்சைமர் மற்றும் டிமென்ஷியா பாதிப்பை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை லாரா தத்தா வலியுறுத்தியுள்ளார்.

ARTICLE

கூட்டுச்சதி செய்து ரூ.46 கோடி காசோலை மோசடி : சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா பரபரப்பு புகார்!

பிரபல மூத்த நடிகையான ராதா, தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா மற்றும் சகோதரர் மீது ரூ. 46 கோடி காசோலை மோசடி செய்துள்ளதாக சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.

ARTICLE

ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க வேண்டும்: 'சிக்மா' விழாவில் நடிகர் சூரி பேச்சு!

ஜேசன் சஞ்சய் இயக்குநராக வெற்றி பெற வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என்று 'சிக்மா' பட விழாவில் நடிகர் சூரி பேசினார்.

ARTICLE

இளையராஜா இசையமைத்த மராத்தியத் திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டிக்குத் தேர்வு!

99-ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க ‘கோந்தல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ARTICLE

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் திரைப்படம்: கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்

இந்திய இசை உலகின் இணையற்ற புகழ்பெற்ற கர்நாடக இசைச் அரசி, மறைந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் படப்பிடிப்பை பிரபல நடிகர் கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்துள்ளார்.

ARTICLE

மகள், மகன் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட சூர்யா - ஜோதிகா..!

20-வது திருமண நாளைக் கொண்டாடும் விதமாக சூர்யா - ஜோதிகா தம்பதியர், தங்களது மகள், மகன் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

ARTICLE

விஜய் சேதுபதி விவகாரம்: கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள் - த.வெ.க.வினருக்கு சீமான் அறிவுரை!

தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேச வேண்டும் என நினைப்பது ஜனநாயகமாகாது என்று த.வெ.க.வினருக்கு சீமான் அறிவுரை வழங்கியுள்ளார்.

ARTICLE

பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் குறித்து விமர்சனம்? விஜய் டிவி நிர்வாகம் விளக்கம்

‘பிக்பாஸ் 10’ நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், விஜய் டிவி நிர்வாகம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

VIDEO

நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' தீபாவளி ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - டீசர் வெளியீடு!

நடிகை நயன்தாரா நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.