» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
திங்கள் 1, ஜூலை 2024 10:06:26 AM (IST)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியர் ரகுவீர், ஓவிய ஆசிரியர் முரளிதரன், இடைநிலை ஆசிரியை லில்லி புஷ்பம் ஆகியோர் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழாவும் பிரிவு உபசார விழாவும் நேற்று பள்ளியில் நடந்தது.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பாலசுந்தர கணேசன், அங்காள ஈஸ்வரி, ரமா ஆகியோர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஏற்புறை நிகழ்த்தினர். ஆசிரியை சங்கரி என்ற ரேவதி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)

ஆர்.தட்சிணாமூர்த்திJul 1, 2024 - 12:09:25 PM | Posted IP 172.7*****