» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை மனு அளிப்பு!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:54:57 PM (IST)



தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வன்னி அரசிடம் பனை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன தலைவருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி நேரில் சந்தித்து. பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்தார். 

இந்நிகழ்வின் போது இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சொ.சு. தமிழினியன், பொருளாளர் எஸ். பானுமதி ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory