» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி அபிஷேக் குப்தா மனுக்களைப் பெற்றார்!
புதன் 22, ஜூலை 2026 8:20:56 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நேரில் வருகை தந்த 54 மனுதாரர்கள் தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் நேரடியாகத் தெரிவித்துப் புகார் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அப்புகார்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் உட்கோட்ட அலுவலகங்கள், காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டங்கள் நடைபெற்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மது அருந்தியபோது தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை - வாலிபர் காவல் நிலையத்தில் சரண்!
திங்கள் 27, ஜூலை 2026 4:32:40 PM (IST)

பாளை சிறையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 3:41:27 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 586 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 27, ஜூலை 2026 3:29:04 PM (IST)

வ.உ.சிதம்பரனாரை தரம் தாழ்த்தி சித்தரித்ததாக சர்ச்சை : சன் குழுமத்திற்கு சைவ வேளாளர் சங்கம் கண்டனம்!
திங்கள் 27, ஜூலை 2026 3:18:52 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி சிவபிரசாத் பொறுப்பேற்பு
திங்கள் 27, ஜூலை 2026 12:42:47 PM (IST)

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை? பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 12:18:53 PM (IST)








