» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக செயலாளராக சி.த.செல்லப்பாண்டியன் நியமன‌ம் : எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சனி 28, மார்ச் 2026 9:58:00 AM (IST)

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் சித.செல்லப்பாண்டியனுக்கு இன்று காலை தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னா், முத்துராமலிங்க தேவா் அம்பேத்காா், பொியாா், குரூஸ்பா்னாந்து, காமராஜா், வஉசி, அண்ணா, எம்.ஜி.ஆா் உள்ளிட்ட பல தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்துகிறார். இதில், அதிமுக பாஜக உள்பட என்டிஏ கூட்டணி கட்சியை சேர்ந்த நிா்வாகிகள் தொண்டா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory