» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வைப்பாற்றில் முதியவர் சடலம் மீட்பு: போலீஸ் விசாரணை
திங்கள் 7, ஏப்ரல் 2025 10:25:32 AM (IST)
எட்டயபுரம் அருகே வைப்பாற்றில் மிதந்த 70 வயது முதியவர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள நம்பிபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் கிருஷ்ணசாமி (70). இவருக்கு சண்முககனி என்ற மனைவியும் 4 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், கிருஷ்ணசாமி கடந்த 6 மாதமாக மனம் நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார்
நேற்று பாத்ரூம் செல்வதாக சொல்லிச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று கீழ நம்பிபுரம் ஊருக்கு வடக்கே உள்ள வைப்பாற்றில் இறந்து மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த 6 அடி கட்டு விரியன் பாம்பு பிடிபட்டது: தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 16, ஏப்ரல் 2025 12:00:19 PM (IST)

அமைச்சர் கீதாஜீவனுக்கு ஜிவி மார்கண்டேயன் எம்எல்ஏ வாழ்த்து
புதன் 16, ஏப்ரல் 2025 11:50:22 AM (IST)

விளாத்திகுளத்தில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழா
புதன் 16, ஏப்ரல் 2025 11:46:06 AM (IST)

தூத்துக்குடியில் இரத்ததான அமைப்புகளுக்கு விருது : நகர காவல் கண்காணிப்பாளர் த.மதன் வழங்கினார்
புதன் 16, ஏப்ரல் 2025 11:08:54 AM (IST)

பிரிவினை வாதத்தை தூண்டும் மாநில சுயாட்சி தேவையில்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி!
புதன் 16, ஏப்ரல் 2025 10:25:51 AM (IST)

கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா - ஆட்சியர் இளம்பகவத் மரியாதை!
புதன் 16, ஏப்ரல் 2025 10:20:28 AM (IST)
