» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளத்தில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழா
புதன் 16, ஏப்ரல் 2025 11:46:06 AM (IST)

விளாத்திகுளத்தில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழர் விடுதலைக் களம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர், மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழா மாவட்ட செயலாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன் கலந்துகொண்டு சுந்தரலிங்கனார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இவ்விழாவில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், தமிழர் விடுதலை கழகம் நகர செயலாளர் மகாராஜன், ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன், நிர்வாகி வெற்றிச்செல்வம், விளாத்திகுளம் பாரதி தெரு தலைவர் பாலன், சோலையப்பன் மற்றும் விளாத்திகுளம் வட்டார தேவேந்திர குல இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










