» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அமைச்சர் துரைமுருகன் தூத்துக்குடி வருகை : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
சனி 5, ஏப்ரல் 2025 12:46:12 PM (IST)

தூத்துக்குடி வருகை தந்த அமைச்சர் துரைமுருகனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்சி.சண்முகையா ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதில் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்.11 உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 9:18:03 PM (IST)

முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:20:04 PM (IST)

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த அரசு டவுன் பேருந்து : தூத்துக்குடி அருகே பரபரப்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:05:20 PM (IST)

தூத்துக்குடியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 7:59:17 PM (IST)

இன்ஸ்டாகிராமில் மோசடி: ரூ.3 லட்சம் பணம் மீட்பு - உரியவரிடம் எஸ்பி ஒப்படைத்தார்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:55:02 PM (IST)

மண்வெட்டியால் தாக்கப்பட்ட ரயில்வே ஊழியர் சாவு: கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:52:41 PM (IST)
