» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தடைமீன்பிடி தடைகாலம் ஏப்.15 முதல் அமலுக்கு வருகிறது!
வியாழன் 3, ஏப்ரல் 2025 11:32:04 AM (IST)

தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் ஏப்.15 முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ம்தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி வருகிற 14ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வரும். இதனால் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 258, தருவைகுளத்தில் 245, வேம்பாரில் 36 என மொத்தம் சுமார் 539 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாது. இதனால் மீன்கள் மீன் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு இல்லங்களில் தங்கி பயனடையலாம் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 12:33:27 PM (IST)

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது : 567 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 12:16:32 PM (IST)

காவலரின் தாய் கொலை வழக்கில் இளம்பெண் கைது : நகை மீட்பு - பரபரப்பு தகவல் !
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:14:03 AM (IST)

ஆக்கி வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:06:44 AM (IST)

தூத்துக்குடியில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு : போலீஸ் விசாரணை!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 10:21:08 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 3பேர் கைது
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 8:59:51 AM (IST)
