» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை: இந்து முன்னணி கோரிக்கை!
வியாழன் 3, ஏப்ரல் 2025 11:09:28 AM (IST)
பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.எஸ்.ராகவேந்திரா விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "இந்துக்களின் இறை வழிபாட்டில் சாஸ்தா கோவிலுக்கு சென்று சாஸ்தா சாமி வழிபாடு செய்வது முக்கியமாகும். தென் மாவட்டத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக சாஸ்தா கோவில்கள் இருப்பதால் இந்த முக்கிய வழிபாடு வருகின்ற 11.04.2025 அன்று வருகிறது. அதனால் அனறைய தினம் உள்ளுர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த 6 அடி கட்டு விரியன் பாம்பு பிடிபட்டது: தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 16, ஏப்ரல் 2025 12:00:19 PM (IST)

அமைச்சர் கீதாஜீவனுக்கு ஜிவி மார்கண்டேயன் எம்எல்ஏ வாழ்த்து
புதன் 16, ஏப்ரல் 2025 11:50:22 AM (IST)

விளாத்திகுளத்தில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழா
புதன் 16, ஏப்ரல் 2025 11:46:06 AM (IST)

தூத்துக்குடியில் இரத்ததான அமைப்புகளுக்கு விருது : நகர காவல் கண்காணிப்பாளர் த.மதன் வழங்கினார்
புதன் 16, ஏப்ரல் 2025 11:08:54 AM (IST)

பிரிவினை வாதத்தை தூண்டும் மாநில சுயாட்சி தேவையில்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி!
புதன் 16, ஏப்ரல் 2025 10:25:51 AM (IST)

கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா - ஆட்சியர் இளம்பகவத் மரியாதை!
புதன் 16, ஏப்ரல் 2025 10:20:28 AM (IST)
