» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சலூன் கடையை சேதப்படுத்திய வாலிபர் கைது!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:25:09 AM (IST)
தூத்துக்குடியில் முடிதிருத்தும் கடையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் பரமசிவன் (50). இவா், தூத்துக்குடி எஸ்.எம்.புரத்தில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், அவரது கடை முன் மது போதையில் ஒருவா் தகராறு செய்தாராம். மேலும், அங்கு கிடந்த கல்லை எடுத்து கடையில் உள்ள கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பினாராம்.
இது குறித்த பரமசிவன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், கடையைச் சேதப்படுத்தியது பிரையன்ட் நகரைச் சோ்ந்த சுதன் (28) என்பவா் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
திங்கள் 14, ஏப்ரல் 2025 9:31:10 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு தரிசனம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:21:49 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:04:43 PM (IST)

கோவில்பட்டியில் தீ தொண்டு நாள் வாரவிழா
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:23:54 PM (IST)

சமத்துவநாள் விழாவில் ரூ.13.74 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகள் : அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்
திங்கள் 14, ஏப்ரல் 2025 7:19:57 PM (IST)

திருவிக நகர் சக்திபீடத்தில் தமிழ் புத்தாண்டு விழா: ஆன்மிக இயக்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!
திங்கள் 14, ஏப்ரல் 2025 3:34:24 PM (IST)
