» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
திங்கள் 14, ஏப்ரல் 2025 9:31:10 PM (IST)

நாசரேத் பேருந்து நிலையத்தில் அம்பேத்கரின் 134வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஆழ்வை ஒன்றிய அமைப்பாளர் அ.பா. மதன் தலைமை வகித்து அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் நாசரேத் நகர செயலாளர் ஆட்டோ சங்கர் மகளிர் விடுதலை இயக்க மாவட்ட அமைப்பாளர் அந்தோணி ஜெயக்கொடி, தமிழ்ச்செல்வி, தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் சின்னத்துரை, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் கருவைபிரபு, ஐய்யப்பன், திருவள்ளுவன், சுதாகர், அந்தோணிராஜ், கருவைமுத்து, அருள்ராஜ், வசந்த் கண்ணன், கருவை கிச்சா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.1,183 கோடியாக உயர்வு : நிர்வாக இயக்குனர் தகவல்
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:20:38 AM (IST)

தூத்துக்குடியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை : பொது இடங்களில் தீவிர கண்காணிப்பு
வியாழன் 24, ஏப்ரல் 2025 8:04:03 AM (IST)

திருச்செந்தூா் கோவிலில் சித்திரை வசந்த திருவிழா மே 3ம் தேதி தொடக்கம்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 7:51:17 AM (IST)

சிறுமியைத் திருமணம் செய்த வாலிபர் மீது போக்ஸோ வழக்குப் பதிவு
வியாழன் 24, ஏப்ரல் 2025 7:48:19 AM (IST)

தமிழகத்தில் ஏப்.25 முதல் கோடை விடுமுறை துவக்கம் : ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு!
புதன் 23, ஏப்ரல் 2025 8:33:01 PM (IST)

நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
புதன் 23, ஏப்ரல் 2025 8:21:36 PM (IST)
