» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிக்னல் பகுதியில் மேற்கூரை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
சனி 15, மார்ச் 2025 4:16:33 PM (IST)

தூத்துக்குடி விவிடி சிக்னல் உள்ளிட்ட பிரதான சாலைகளில் தற்காலிக மேற்கூரை அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் மேயர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரதான சந்திப்புகளான எட்டையாபுரம் ரோடு, விவிடி சிக்னல், ஜெயராஜ் ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் சிக்னலில் நிற்கும் பொழுது வெயிலின் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக தற்காலிக மேற்கூரை அமைத்து தருமாறு வந்த மாநகர மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து அந்த பணிகளானது விரைவில் ஆரம்பமாகும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் முத்துவேல் ஆகியோர் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்: என்.ஆர். தனபாலன் அறிவிப்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:35:08 PM (IST)

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:20:02 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)

சாலையில் பள்ளத்தை சரிசெய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:08:41 PM (IST)

மது போதையில் டார்ச்சர்: கணவனை கட்டையால் தாக்கிய மனைவி கைது!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:04:44 PM (IST)

P. கண்ணன்Mar 15, 2025 - 10:09:25 PM | Posted IP 162.1*****