» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா
செவ்வாய் 14, ஜனவரி 2025 9:08:16 AM (IST)
தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் மாவட்ட அலுவலர் ம.மனோபிரசன்னா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட உதவி மாவட்ட அலுவலர் இ.ராஜு மற்றும் தூத்துக்குடி நிலைய உதவி மாவட்ட அலுவலர் ந.நட்டார் ஆனந்தி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கொண்டனர்.