» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சியில் பொங்கல் விழா

ஞாயிறு 12, ஜனவரி 2025 8:55:13 AM (IST)



நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சியில் புகையில்லா சமத்துவ  பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி தலைமை வகித்தார்.துணைத் தலைவர் அருண் சாமுவேல் முன்னிலை வகித்தார்பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைக்குமார் வரவேற்றார். இதில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பொண்ணா டை பரிசுகள் வழங்கப்பட்டது. இதில்  வார்டு உறுப்பினர்கள் . முன்னாள் பஞ் தலைவர் ரவி செல்வக்குமார் மற்றும் தூய்மை பணியாளர்கள் துப்புரவு ஊழியர்கள் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory