» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேம்பாரில் காசநோய் ஒழிப்புத் திட்டம் சிறப்பு முகாம்
ஞாயிறு 5, ஜனவரி 2025 8:56:31 AM (IST)

வேம்பாரில் 100 நாள் டிபி பிரச்சாரத்தின் கீழ் மீன் எண்ணெய் தயாரிக்கும் கம்பெனியில் காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
காச நோயில்லா இந்தியா 100 நாள் டிபி பிரச்சாரத்தில் வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பியர்ல் சிட்டி மெரைன் புராடக்ட்ஸ் மீன் எண்ணெய் தயாரிக்கும் கம்பெனியில் காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. முகாமை உரிமையாளர் அலி, நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் ராஜேசேகர் ஆகியோர் தலைமை தாங்கி பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி துவக்கி வைத்தனர்.
கம்பெனி மேலாளர் சாமுவேல் ராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். முகாமில் சுகாதார ஆய்வாளர் இராமலிங்கம், நடமாடும் மருத்துவ குழு, முதுநிலை சிகிச்சை மேலாளர் கணேசமூர்த்தி, முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர் செல்வரதி, சுகாதார பார்வையாளர் அமுதா, அனைத்து MLHP, WHV , மற்றும் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










