» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலைகளை சீரமைக்க வேண்டும்: மேயருக்கு கவுன்சிலர் கோரிக்கை!!

புதன் 13, நவம்பர் 2024 4:10:05 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி 34வது வார்டு பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கவுன்சிலர்  சந்திரபோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி 34வது வார்டு மாமன்ற உறுப்பினர் / பணி நியமனக்குழு உறுப்பினர் சந்திரபோஸ் மேயருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "வார்டு எண் 34 பகுதிகளான தபால் தந்தி காலனி, அசோக் நகர், ராஜீவ் நகர், 3வது மைல் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. 

அங்குள்ள பூங்காக்களில் சிறிய மழை பெய்தாலே மழைநீர் தேங்கி விடுகிறது. எனவே சாலைகளை சீரமைக்கவும், பூங்காக்ககள், நூலகங்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ளவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory