» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் புகைப்பட பயிற்சி பட்டறை
வெள்ளி 4, அக்டோபர் 2024 3:31:00 PM (IST)
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான புகைப்பட பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கு பகுதியிலுள்ள திடலில் 5ஆவது புத்தகத் திருவிழா, அக்.3-13 வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. அதே திடலில், 3ஆவது நெய்தல் கலைத் திருவிழா வரும் அக்.11-13 வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் அக்டோபர் 5, 6 (சனி, ஞாயிறு) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான அடிப்படை புகைப்பட பயிற்சி பட்டறை கோவில்பட்டி CEDAR சார்பில் நடைபெற உள்ளது.
மேலும், அக்டோபர் 7 ஆவண மற்றும் பயண புகைப்பட கலை குறித்து ஜோசப் கேஸ்கரினோ, அக்டோபர் 8 சதுப்பு நில பறவைகள் புகைப்பட கலை குறித்து சக்தி மாணிக்கம், அக்டோபர் 9 வீடியோகிராஃபி குறித்து வருண், ட்ரோன் புகைப்பட கலை மற்றும் வீடியோகிராஃபி குறித்து அரவிந்த் ஆகியோர் பயிற்சி அளிக்கிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 8:56:34 PM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி நிர்வாகக் குழு பாெறுப்பேற்பு விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 8:43:01 PM (IST)

தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
செவ்வாய் 15, ஜூலை 2025 8:11:14 PM (IST)

ஆற்று மணல் திருடிய வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:03:03 PM (IST)

தூத்துக்குடியில் 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:10:46 PM (IST)

காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் மனு கூட்டம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:02:00 PM (IST)
