» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: 23ஆம் தேதி கயத்தார் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு!
செவ்வாய் 1, அக்டோபர் 2024 8:23:03 PM (IST)
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வருகிற 23ஆம் தேதி கயத்தார் வட்டத்தில் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உள்ளார்.

இத்திட்ட நடைமுறைகளின்படி பொதுமக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் 04.10.2024 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை கயத்தார் குறுவட்டத்தில் கயத்தார் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் கட்டிடத்திலும், காமநாயக்கன்பட்டி குறுவட்டத்தில், காமநாயக்கன்பட்டி குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்திலும், கடம்பூர் குறுவட்டத்தில் கடம்பூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், செட்டிகுறிச்சி குறுவட்டத்தில் பொன்னுசாமி திருமண மண்டபத்திலும் பெற உள்ளனர்.
எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பலனடையலாம். என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது : கனிமொழி எம்பி பேட்டி
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:21:14 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:27:05 AM (IST)

விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம்
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:20:58 AM (IST)

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)

திருச்செந்தூா் தொகுதியில் கனிமொழி எம்.பி., மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:11:22 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:38:35 PM (IST)
