» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தோசை மாஸ்டர் தற்கொலை
வெள்ளி 13, செப்டம்பர் 2024 11:52:45 AM (IST)
தூத்துக்குடியில் மையவாடியில் வேப்ப மரத்தில் தோசை மாஸ்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், செக்காரகுடி சொக்கலிங்கபுரம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பேச்சிமுத்து (43). இவர் தூத்துக்குடியில் உள்ள பிரபல ஹோட்டலில் சுமார் 13 ஆண்டுகளாக தோசை மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு சுகர் மற்றும் பைல்ஸ் போன்ற உடல்நல பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் தூத்துக்குடி மையவாடியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!
சனி 19, ஏப்ரல் 2025 11:15:44 AM (IST)

தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு
சனி 19, ஏப்ரல் 2025 10:45:40 AM (IST)

தூத்துக்குடியில் மீன்களில் விலை கடும் உயர்வு: மீன்வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்!
சனி 19, ஏப்ரல் 2025 10:17:55 AM (IST)

அம்மிக் குழவியால் தாக்கி வாலிபர் கொடூரகொலை : மாமனார் உட்பட 2பேர் கைது!
சனி 19, ஏப்ரல் 2025 10:07:16 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்
சனி 19, ஏப்ரல் 2025 8:55:53 AM (IST)

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)
