» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாகர்கோவில் பகுதியில் நாளை மின்தடை!

வியாழன் 1, ஆகஸ்ட் 2024 5:20:13 PM (IST)

நாகர்கோவில் பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நாகர்கோவில்,  வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால்  நாளை (வெள்ளிக்கிழமை) காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பார்வதிபுரம், கட்டையன்விளை,  பெருவிளை, வெட்டூரிணிமடம், களியங்காடு, இறச்சகுளம்,  புத்தேரி,  வீரநாரயணமங்கலம், கோதைகிராமம்,  வடசேரி,  கிருஷ்ணகோவில், கோர்ட்ரோடு,  ஆர்வீபுரம்,  ஆசாரிபள்ளம்,  தம்மத்துகோணம்,  அனந்தநாடர்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூர், பெருஞ்செல்வவிளை , அருமநல்லூர்,  திடல், கீரிப்பாறை,  அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். எனவே பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





CSC Computer Education

New Shape Tailors

Arputham Hospital





Thoothukudi Business Directory