» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பனிமய மாதா ஆலய பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படும்: மேயர் உறுதி!!

வியாழன் 18, ஜூலை 2024 4:45:29 PM (IST)



தூத்துக்குடி பனிமய மாதா ஆலய பகுதிகளில் சாலைகள் செம்மைப்படுத்தி தரப்படும் என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களின் கோரிக்கையாக அந்தப் பகுதியில் குடிநீர் குழாய் பணிகளுக்காக தோண்டிய இடங்களில் வரும் நாட்களில் சாலை அமைத்து தரப்படும் என்றும் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செம்மைப்படுத்தி தரப்படும் என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

யாருப்பா சாமி அவருJul 19, 2024 - 05:09:57 PM | Posted IP 162.1*****

இங்கே பக்கத்தில குண்டும் குழியுமான ரோடு சரியில்லைன்னா எங்கேயோ ஆய்வுக்கு போவாங்களாம்.

ஜார்ஜ் ரோடுJul 18, 2024 - 04:54:03 PM | Posted IP 162.1*****

அப்போவே சரி பண்ணிடலாம். ஏன் இவளவு தாமதம்? விளம்பரமா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital







Thoothukudi Business Directory