» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

திங்கள் 12, பிப்ரவரி 2024 3:12:59 PM (IST)

மாப்பிளையூரணி  பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது. இந்நிலையில், பஞ்சாயத்தில் உள்ள நேரு காலனி, மற்றும் பாக்கிய செல்வன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியரிடம்கோரிக்கை மனு அளித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory