» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!

வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)

தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் வருகிற அக்.18ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ஒருங்கிணைப்பாளர் தா.வசந்தகுமார் வெளியிட்ட அறிக்கையில்,  தூத்துக்குடி மாநகரில் வருடம் தோறும் நடைபெறும் குலசை முத்தாரம்மன் பக்தர்களின் காளி ஊர்வலம், இந்த ஆண்டு வருகின்ற 18ம் தேதி புதன் கிழமை அன்று மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் ஆலயத்தில் இருந்து சிவன் கோவில் வரை நடைபெறும். நிகழ்ச்சியில் பல்வேறு ஆன்மீகப் பெரியவர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital






Thoothukudi Business Directory