ஜோ' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரியோ ராஜ் நடிப்பில், புதுமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராம் இன் லீலா' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க கலர்புல் மற்றும் ரொமாண்டிக் காமெடி பாணியில் இந்த டிரெய்லர் உருவாகியுள்ளது.