» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST) மக்கள் கருத்து (0)

இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 7 ஆயிரம் ஏழைகளுக்கு......

NewsIcon

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர் விருப்பமனு வழங்கினார்.

NewsIcon

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு

வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து...

NewsIcon

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!

வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தருதல் என்ற ஒரு முன் முயற்சி எடுத்து வருகிறோம் என்று ....

NewsIcon

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு

வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

NewsIcon

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!

வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST) மக்கள் கருத்து (0)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026ன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் - ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டார்.

NewsIcon

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அய்யனடைப்பு கிராமத்தில் மரம் நடும் பசுமை விழா நடந்தது.

NewsIcon

பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை: 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

வெள்ளி 19, டிசம்பர் 2025 11:37:45 AM (IST) மக்கள் கருத்து (0)

சாத்தான்குளத்தில் வாலிபரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

NewsIcon

தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு

வெள்ளி 19, டிசம்பர் 2025 11:13:53 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக ...

NewsIcon

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்

வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST) மக்கள் கருத்து (0)

சாத்தான்குளம் பள்ளியில் தூத்துக்குடி மாவட்டத்திலேயே அதிகமான இரட்டையர்கள், 12 ஜோடி மாணவ மாணவிகள் இரட்டையர்களாக, அதில் 7 ஜோடி சகோதரர்களும்...

NewsIcon

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST) மக்கள் கருத்து (0)

காப்பீட்டுத் துறையில் அந்நிய மூலதன உச்சவரம்பை 100 சதவீதம் உயர்த்தும் மாசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி தூத்துக்குடியில்...

NewsIcon

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை

வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NewsIcon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் புதிதாக 60 டன் திறன் கொண்ட ஓசியன் அலையன்ஸ் என்ற இழுவை படகு வந்தது.

NewsIcon

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST) மக்கள் கருத்து (0)

தந்தை மீதான முன்விரோதத்தில் பள்ளி மாணவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.



Thoothukudi Business Directory