உள்ளூர் செய்தி

திருச்செந்தூர் கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை: ரூ. 4.21 கோடி ரொக்கம், 1 கிலோ தங்கம் வசூல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 4.21 கோடி ரொக்கம், மற்றும் 1 கிலோ தங்கம் வசூல் ஆகியுள்ளது.

தூத்துக்குடியில் இறைச்சிக்காகப் பூனைகள் வேட்டை: முயல் கறி என விற்பனை? பொதுமக்கள் அச்சம்!

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் நாட்டுப் பூனைகளை மர்மக் கும்பல் ஒன்று ஈட்டி வீசி பிடித்துக் கடத்திச் செல்லும் அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தூத்துக்குடி நாமத்வாரில் கிருஷ்ண ஜெயந்தி விழா: சிறப்பு ஊஞ்சல் வைபவம் கோலாகலம்!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ராதாகிருஷ்ணரைச் சுற்றி கோபியர்கள் நடனமாடுவது போன்ற தத்ரூபமான அலங்காரங்கள் செய்யப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கொலை வழக்கில் 2 பெண்கள் உட்பட 5பேருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைதான 2 பெண்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

செய்துங்கநல்லூர் பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைதான 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு: சட்டசபையில் குரல் கொடுக்க எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியிடம் மனு!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு தொடர்பாக சட்டசபையில் குரல் கொடுக்க எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியிடம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

காமராஜர் காலை உணவு திட்டம்: டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் தட்டுகள், தம்ளர்கள் விநியோகம்!

காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் காலை உணவு திட்டத்திற்காக மாணவிகளுக்கு டி.சி.டபிள்யூ., நிறுவனம் சார்பில் தட்டுகள் மற்றும் தம்ளர்கள் விநியோகம் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை தூர்வாரும் பணி: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை: தூத்துக்குடியில் சிபிஎம் சார்பில் பிரச்சார இயக்கம்!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி தூத்துக்குடியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

திமுக கழக சீரமைப்புக் குழு: மார்கண்டேயன் எம்எல்ஏ, மேயர் ஜெகன் பெயரிசாமிக்கு முக்கிய பொறுப்பு!

திமுக கழக சீரமைப்புக் குழுவில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கான தலைமைக் கழகப் பிரதிநிதியாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

சுதந்திரபோராட்ட வீரர் புலித்தேவன் பிறந்த நாள்: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை

சுதந்திரபோராட்ட வீரர் புலித்தேவன் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.