தமிழகம்

ARTICLE

சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்

தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

குமரி மாவட்டத்தில் ஏ.ஐ. கேமரா அதிரடி: 10 நாட்களில் 10,000 பேருக்கு அபராதம்!

குமரி மாவட்டத்தில் ஓட்டுநர்களுக்கு ஹெல்மெட் அவசியமாக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம்!

தமிழகத்தில் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிகாரப்பூர்வ அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

ARTICLE

தமிழ் மொழி குறித்து சர்ச்சை: நிதி அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க சீமான் வலியுறுத்தல்!

தமிழ்ச்சான்றோர்கள் பலர் செந்தமிழால் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், இன்றைக்கு ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும்போதே திணறுவது அப்பேரவைக்கு இழுக்காகாதா?

ARTICLE

சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா: ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

ARTICLE

குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

பேச்சிப்பாறை அணை பகுதியில் பூங்கா அமைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும்.

ARTICLE

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக.15ல் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 15.08.2026 (சனிக்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படும்

ARTICLE

நெல்லையில் பண மோசடி வழக்கு: 2 இளம்பெண்கள் அதிரடி கைது!

தனியார் நிறுவனத்தில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், மாதம் தோறும் லட்சக்கணக்கில் அதிக வருமானம் ஈட்டலாம் எனக்கூறிப் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தேர்வர்கள் 11.08.2026 முதல் 09.09.2026 பி.ப. வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வு கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம்.

ARTICLE

சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ரூ.3.54 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு!

234 சட்டமன்ற தொகுதிக்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3.54 கோடி வீதம் ரூ.828.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்றவும், தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை விரைவுபடுத்தவும் இந்த நிதி விடுவிக்கப்படுகிறது.

ARTICLE

மீனவ கிராமங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி சிறப்புத் தொகுப்பு தேவை: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!

இயற்கைப் பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் கன்னியாகுமரி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பான எதிர்காலத்தையும் உறுதி செய்ய இச்சிறப்புத் தொகுப்பை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும்

ARTICLE

மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மதத்தை உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை; ஆனால், தமிழ் மொழியைத் தாழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.